சுட்ட பழம்! இந்த பெயரை பார்த்து ஏதோ இது “COPY” அடிக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு இடுகைனு நினைக்காதிங்க! இது அது இல்ல! இதில் மோகன் (மோகன) படமான சுட்டபழம் மாதிரி எதுவும் இருக்காது! நம்ம “S.J.Suryah” மாதிரி சொல்லனும்னா நான் இப்போ திருந்திட்டேன்! அப்பறம் “ஏன்டா சுட்டபழம்னு ஒரு பேரு?”-னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது (இத தப்பி தவறி யாராவது படிச்சா கேட்பீங்க!). இது நட்பு!! என் நண்பன் பிரவீன் நிறைய கதை எழுதறான்! கவிதை எழுதறான்! ஒரு “Blog” ஆரம்பின்னு சொன்னா கேட்கல! அதான்! இங்க அவன் கதைகளை உங்களுக்காக சுட்டு (அல்லது சுட சுட) தருகிறேன்! அவன் கதைகளில் அவன் பெயர் இருக்கும்! பெயர் இல்லை என்றாலும் அது அவன் கதையாகத்தான் இருக்கும்! நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும்! இனி உங்கள் பாடு அவன் பாடு! அவன் கதைகளுக்கு “Mark” போடும் வேலை உங்களுக்கு!
அவன் கதை விரைவில்! காத்திருங்கள்! (நீங்கள் படிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம்!)
நன்றி !

Its very very funny
எழுதியவர் sachin நாள் அக்டோபர் 3, 2008
நேரம் 12:21 பிற்பகல்
” நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும்!”
nice da
i enjoyed ur fluency in writing da
padam kattu
post another one soon da
im waiting and i added ur blog to my favourites da..
bye
எழுதியவர் suresh நாள் அக்டோபர் 4, 2008
நேரம் 11:09 மு.பகல்
Wonderful! Keep Writing!
எழுதியவர் Rajesh நாள் அக்டோபர் 4, 2008
நேரம் 12:32 பிற்பகல்
Thank you Suresh! But I wrote it just like that. Anyway I will Try to Write!
Thanks and keep reading!
எழுதியவர் suttapalam நாள் அக்டோபர் 4, 2008
நேரம் 12:57 பிற்பகல்
Hey!!!!! Kalakiteeeeeenga ponga…..
Really wonderful Bhuvan….
I didn’t know that I’ve such a talented colleague next to my cabin…..
The way of ur writing is interesting and completely different….
All the best!!!! Keep rocking!!!!
எழுதியவர் Priya நாள் அக்டோபர் 14, 2008
நேரம் 11:59 மு.பகல்
பிரியா அக்கா இது உங்களுகே ஓவரா தெரியலையா?
தங்கள் வருகைக்கு நன்றி!! Thanks a lot for your Wishes !
எழுதியவர் Bhuvanesh நாள் அக்டோபர் 14, 2008
நேரம் 12:05 பிற்பகல்
அதாவது நீங்க பதிப்பாளர் வேலை செய்ய போறீங்க, பாராட்டுகள் புவனேஷ்.
எழுதியவர் மோகன் நாள் நவம்பர் 20, 2008
நேரம் 6:04 மு.பகல்
Hi Bhuvenesh,
Thanks for ur continuous visit to my posts……..and passing on ur comments!!
எழுதியவர் திவ்யா நாள் நவம்பர் 25, 2008
நேரம் 7:41 பிற்பகல்
Waiting for ur friend Praveen’s story to be posted in ur page………..
எழுதியவர் திவ்யா நாள் நவம்பர் 25, 2008
நேரம் 7:41 பிற்பகல்
எப்போ உங்க ஃபெரண்டோட கதை போடுவீங்க??
எழுதியவர் திவ்யா நாள் டிசம்பர் 4, 2008
நேரம் 9:11 பிற்பகல்
கூடிய சீக்கரம் போடறேன் திவ்யா !!
எழுதியவர் Bhuvanesh நாள் டிசம்பர் 5, 2008
நேரம் 3:23 மு.பகல்
வலை உலக பிரம்மாக்களை பற்றிய ஒரு பதிவு ஒன்னு போட்டு இருக்கேன் ..
நீங்க வந்து பார்த்து சில உண்மைகளை சொன்ன நல்லா இருக்கும்
எழுதியவர் மந்திரன் நாள் ஜனவரி 9, 2009
நேரம் 11:31 மு.பகல்
hai frnd, i saw ur blog id in divya site. unga kita oru vishayam solanum. don’t delete this comment. plz do post it in ur blog.
http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/1.html
divya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.
plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.
plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.
http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/
indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.
PLEASE CONSIDER OUR REQUEST
எழுதியவர் lakshmi நாள் மார்ச் 9, 2009
நேரம் 2:03 பிற்பகல்
//don’t delete this comment. plz do post it in ur blog.
நீங்கள் என்ன சொன்னாலும் இந்த தளத்தில் வரும்!!
எழுதியவர் Bhuvanesh நாள் மார்ச் 11, 2009
நேரம் 12:00 பிற்பகல்
மச்சி நீ ரொம்ப தெளிவு மச்சி ப்ளாக் பேரையே சுட்டபழமுன்னு வெச்சிருகரதால நாளைக்கு உனக்கும் இப்படி ஏதாவது பிரச்சினை வந்தால் உன் ப்ளாக் பேரை சொல்லியே சமாளிச்சுக்குவ…
எழுதியவர் englishkaran நாள் மார்ச் 11, 2009
நேரம் 1:29 பிற்பகல்
//மச்சி நீ ரொம்ப தெளிவு மச்சி ப்ளாக் பேரையே சுட்டபழமுன்னு வெச்சிருகரதால நாளைக்கு உனக்கும் இப்படி ஏதாவது பிரச்சினை வந்தால் உன் ப்ளாக் பேரை சொல்லியே சமாளிச்சுக்குவ…
மச்சி இப்படி பேசி வம்புல மாட்டிவிட்டுடாத.. நான் உன் நண்பன் , எனக்கு எப்படி இப்படி சூது வாது எல்லாம் தெரியும்? நாம அப்பாவி ராசா!!
எழுதியவர் Bhuvanesh நாள் மார்ச் 11, 2009
நேரம் 1:46 பிற்பகல்
//மச்சி இப்படி பேசி வம்புல மாட்டிவிட்டுடாத.. நான் உன் நண்பன் , எனக்கு எப்படி இப்படி சூது வாது எல்லாம் தெரியும்? நாம அப்பாவி ராசா!!//
சும்மா மச்சி…நமக்கெல்லாம் காப்பி அடிக்கற அளவுக்கு தைரியம் கிடையாது. அதுவும் நான் மாத்ஸ் 2 சப்ஜெக்ட் காப்பி அடிச்சு பாஸ் பண்ண முடியாம திணறியவன்…
எழுதியவர் englishkaran நாள் மார்ச் 11, 2009
நேரம் 2:24 பிற்பகல்
சுட்டபழம் .யார்கிட்ட இருந்து சுட்டிங்க .எல்லாமே படிச்சேன் புவனேஷ் அசத்துறிங்க .
எழுதியவர் chitra நாள் மார்ச் 18, 2009
நேரம் 10:12 மு.பகல்
நன்றீங்க சித்ரா.. என் பதிவ நானே இப்படி ஒரு நாளுல எல்லாம் படிக்க சொன்ன படிக்க மாட்டேன்!! ரொம்ப நன்றி.. அடிக்கடி வாங்க!!
திரும்பவும் ரொம்ப நன்றி!! நன்றி!! நன்றி!!
எழுதியவர் Bhuvanesh நாள் மார்ச் 18, 2009
நேரம் 2:10 பிற்பகல்
@ suttapalam
//கவிதை அருமை சார்!!//
எருமை னு சொல்ல வந்து எழுதுது பிழையில் அருமை என்று சொல்லிவிட்டாரோ சுட்ட பலம் ?
நன்றி
தல அடிக்கடி கடை பக்கம் வந்து சிரிச்சிட்டு போங்க
Hey i want to follow ur blog but there is no follower widgert, then ur post is seri comedy machan super a eluthuring thodranthu eluthung i ll follow u, u can also follow me so that i can see u too
எழுதியவர் suresh நாள் ஏப்ரல் 7, 2009
நேரம் 5:15 மு.பகல்
//நன்றி தல அடிக்கடி கடை பக்கம் வந்து சிரிச்சிட்டு போங்க
வரேன் மச்சி.. எனக்கு வேற என்ன வேல ? இங்க தான் மேஞ்சுட்டு இருப்பேன்!!
//then ur post is seri comedy machan super a eluthuring thodranthu eluthung
நன்றி மச்சி.. அப்படியே மத்த பதிவையும் படுச்சுட்டு சொல்லுங்க!!
எழுதியவர் Bhuvanesh நாள் ஏப்ரல் 7, 2009
நேரம் 5:47 மு.பகல்
//நன்றி மச்சி.. அப்படியே மத்த பதிவையும் படுச்சுட்டு சொல்லுங்க!!//
kandippa padichitu solran ll read tonight apprum sir keer nu solratha vida intha machi super a iruku
follow panunum unnai where is the widger ellai na ennai follow panidu
எழுதியவர் suresh நாள் ஏப்ரல் 7, 2009
நேரம் 6:14 மு.பகல்
//kandippa padichitu solran ll read tonight apprum sir keer nu solratha vida intha machi super a iruku follow panunum unnai where is the widger ellai na ennai follow panidu//
மச்சி அது ஒரு flow la வந்துருச்சு.. இத படிக்கறதுக்கு முன்னாடியே உன் வீட்டுல நீ சொல்லற மாதிரி கமெண்ட் போட்டுட்டேன்!!
I am Not sure whether WordPress has that Widget.. Anyway i will check and let you know
எழுதியவர் Bhuvanesh நாள் ஏப்ரல் 7, 2009
நேரம் 6:22 மு.பகல்
ரொம்ப அழகு இது
\\நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும்!\
எழுதியவர் ஜமால் A M நாள் ஏப்ரல் 7, 2009
நேரம் 6:07 பிற்பகல்
முன்னுரை மட்டும் போட்டு ஒரு பதிவு ஒப்பேத்திட்டீங்க போல இருக்குது:) பிரவின் அறிமுகத்தோட குட்டிக்கதை ஒண்ணும் இழுத்துக் கொண்டு வந்திருக்கலாமே!
பிரவின் என்ற பெயரில் எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்.கல்லூரி லூட்டிகள் நினைக்கவே இதயம் இனிக்குது.கண்கள் பனிக்குது:)
(இதயம் இனிக்குது கலைஞர் குரலில் படிக்கக்கூடாது.ஜோதிகா ஒரு படத்தில மழையில் நனைஞ்சுகிட்டே வெள்ளத்தை தட்டிகிட்டு பாடுவாங்களே அந்த மாதிரி படிக்கணும்:))
எழுதியவர் rajanatarajan நாள் ஏப்ரல் 15, 2009
நேரம் 1:19 பிற்பகல்
முன்னாடியே ஒரு கதை எழுதி போட்டுட்டேன்.. பிரவீன் – கதை இல்லை நிஜம்!
டைம் இருந்தா படுச்சு பாருங்க..
எழுதியவர் Bhuvanesh நாள் ஏப்ரல் 15, 2009
நேரம் 2:12 பிற்பகல்
ஓ.. அதுவா இது! ஹஹ.. நல்ல காமெடி!
எழுதியவர் கிருஷ்ணா நாள் மே 15, 2009
நேரம் 10:05 மு.பகல்
நல்ல எழுத்தாற்றல்.. நல்ல சொல்லாட்சி! வாழ்க..
எழுதியவர் கிருஷ்ணா நாள் மே 15, 2009
நேரம் 10:08 மு.பகல்