முதலில் என்னைப்பற்றி தெரிந்துகொள்ள வந்த உங்களுக்கு நன்றி!! ஆனால் விதிவசத்தால் என்னை பற்றி என்ன எழுதுவது என்றே எனக்கு தெரியவில்லை! சாரி மனுசுகுங்க!! சத்தியமாக எழுத ஒன்றும் இல்லை!
என் இடுகையை வைத்து என்னை பற்றி நீங்களே எதாவது தெரிந்துகொண்டால்தான் உண்டு! “Autobiography” எழுதும் அளவிற்கு என்னிடம் ஒன்றும் இல்லை!
இன்னும் என்னை பற்றி தெரிந்தே தீரவேண்டும் என்று அடம் பிடிபவர்கள், மறுமொழி அனுபவும். தோழர் பிரவீனிடம் (அவன் கம்யூனிஸ்ட் இல்லை!) கூறி என்னை பற்றி எழுத வைக்கிறேன்! அதுவும் வேண்டாம் என்கிறவர்கள் நீங்களே என்னைப்பற்றி ஒரு முன்னுரை எழுதவும், அதை விருந்தினர் இடுகையில் பதிவு செய்கிறேன்!
நன்றி!! நன்றி !!

//அதுவும் வேண்டாம் என்கிறவர்கள் நீங்களே என்னைப்பற்றி ஒரு முன்னுரை எழுதவும், //
சுருக்கமா சொல்லனும்னா நீங்க ரெம்ப நல்லவர்.
எழுதியவர் மோகன் நாள் நவம்பர் 20, 2008
நேரம் 6:42 மு.பகல்
நன்றி மோகன்.. ஒரு நல்லவர இன்னொரு நல்லவரு தான் புருஞ்சுக்க முடியும்!!
எழுதியவர் Bhuvanesh நாள் நவம்பர் 20, 2008
நேரம் 9:05 மு.பகல்