--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 6, 2008

அம்மா!!


நான் கண்ட முதல் தெய்வம் நீயல்லவோ !
நான் உச்சரித்த முதல் பெயரும் உணதல்லவோ!
ஆதவனை எழுபிவிடும் கடிகாரம் நீயல்லவோ!
விடுமுறை இல்லாத வேலை உனக்கல்லவோ !
என் பிறப்பிற்காக மரணத்தின் வாயில் வரை சென்றவள் நீயல்லோ !
முதல் முத்தத்தால் அன்பை பரிமாறியவள் நீயல்லோ !
எந்த தப்புக்கும் தண்டனை அளிதிறாத நீதிமன்றம் நீயல்லவோ !
உன் போல் என்னை நேசிக்கும் ஜீவன் இவ்வுலகில் இல்லையல்லவோ!
உனக்கு நான் பட்ட கடன்பாடுகள் நட்சத்திர எண்ணிகையை தண்டுமல்லவோ!


உன்னை போல் ஒரு உலக அதிசியம் இப்பிரபஞ்சத்தில் இல்லையல்லவோ!
நான் பத்து மாதம் ஆனந்த நித்திரையில் இருந்தது உன் கற்ப அறையில் அல்லவோ!
ஓயவேடுக்கமால் ஓடி என்னை பாசனம் செய்யும் வற்றாத நதி நீயல்லவோ!
மாற்றம் நிறைந்த இவ்வுலகில் மாறாதது உன் அன்பும் பாசமும்மல்லவோ!
உன் மடி தலைசாய்ந்து தலைமுடி நீ கோத வரும் ஆனந்தம் பேரானந்தமல்லவோ!
உன் பால் பிறந்தது நான் செய்த பாக்கியமல்லவோ!
உனக்கு புகழை தேடி தருவது என் கடமையல்லவோ!
ஜென்மங்கள் காத்திருப்பேன் மீண்டும் உன் கற்ப அறையின் நித்திரைக்காக!

பின் குறிப்பு: இது சுட்டபழம்!


Responses

  1. ஜென்மங்கள் காத்திருப்பேன் மீண்டும் உன் கற்ப அறையின் நித்திரைக்காக!

    this line impressed me

  2. மிக்க நன்றி சுரேஷ்! உங்கள் கமெண்ட்-ஐ கேட்டு பிரவீனுக்கும் மகிழ்ச்சி!
    உங்களை போல் ரசிகர்கள் ஆதரவால் இனி இரவு முன்று மணி வரை படிக்க அல்லது எழுத போகிறாரம்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: