--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 7, 2008

காத்திருந்தேன்!


மாலை ஏழு மணி என்றால்
என் வீட்டு மாடியில்
உன்னை காண காத்திருப்பேன்
நீயும் வருவாய்
அன்று ஏனோ நீ வரவில்லை
என் மனம் விசும்பியது
பிறகுதான் தெரிந்தது அமாவாசை என்று !


Responses

  1. nice da idhu un kavidhaiya bhuvan

  2. கவிதை நல்லாயிருக்கு.

  3. உங்களை போல் ஒரு எழுத்தாளர் பாராட்டுவதற்கு என் நண்பன் கொடுத்து வைத்திருக்கவேண்டும்! நிச்சயம் அவனிடம் உங்கள் பாராட்டுகளை சொல்கிறேன்!
    (முன்னுரை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)

  4. Very nice, Keep it up

    Best Wishes to ur friend


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: