--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 7, 2008

மூன்று கவிதைகள்!!


##1
உன்னிடம் பேச
இரவெல்லாம் யோசித்து காலையில் எழுதி
பகலெல்லாம் படித்து மாலையில் வந்தேன்
உன் கல்லூரி முன்பு
நீயும் வந்தாய் அழகிய புண்னகையோடு
என்னையும் கடந்து சென்றாய் மற்றொருவனோடு !

## 2
பிறந்த பொழுது தாயின் மடியில்
பள்ளி பருவத்தில் நண்பர்கள் மடியில்
காதல் மலர்ந்தது
நானோ அவள் மடியில்
அவளோ என் மடியில்
காதல் பிரிந்தது
இருவரும் கல்லறையில்!

## 3
“Maths” வகுப்பில் உன்னை நினைத்தேன்!
“MFCS” வகுப்பில் உன்னை நினைத்தேன்!
“FDC” வகுப்பில் உன்னை நினைத்தேன்!
“DSA” வகுப்பில் உன்னை நினைத்தேன்!
“C” வகுப்பில் உன்னை நினைத்தேன்!
“Practical” வகுப்பில் உன்னை நினைத்தேன்!
“EC” வகுப்பில் உன்னை நினைத்தேன்!
இப்பொழுது இவை அனைத்திலும் “அரியர்” எழுதுகிறேன் !!

இந்த கவிதைகளுக்கு தலைப்பை நீங்களே முடிவு செய்து அனுப்பவும் !

பின் குறிப்பு: இது சுட்ட பழம்


Responses

 1. இந்த கவிதைகளுக்கு (நினைவிருக்கட்டும் இது பிரவீனின் கவிதை) என் தலைப்பு வருமாறு (குங்குமம் ஸ்டைலில்):

  ##1 “நான் அவளிடம் பேச பேசபோனேனா?” – மனம் திறக்கிறார் பிரவீன்
  ##2 “காதல் மடியில் ஒரு கல்லறை” – நெஞ்சை உருக்கும் ஒரு உண்மை சம்பவம்
  ##3 “அரியர்” – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

  எதோ என்னால முடுஞ்சது!!

 2. kavidhaiya vida comment nalla irukku da

 3. நன்றி சுரேஷ்! என்னை விட உங்களால் நல்ல தலைப்பு தர முடியும்!
  தலைப்பு தா தலைவா!!

 4. Bhuvanesh, Let me suggest one title for ur kavithais….

  “Vishappareetchai” – This is the title came into my mind for all the three kavithais…
  Now once again read all kavithais with this title….
  Don know whether it suits… Aetho ennala mudinjathu….

 5. தலைப்பு சூப்பர் தான்! let me know the result of “vishapareechai” . pass or Fail ?

 6. Definitely Pass……..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: