--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 22, 2008

இளையராஜா இளையராஜா தான்!


கண்ணதாசன் அவர்களை பற்றி எழுதியவுடன் இளையராஜாவை பற்றிய நினைவுகளை எழுது என்று ஒரே விண்ணப்பம்! ஒரே ஒரு விண்ணப்பம் தான்! என் இடுகையை படிக்கும் ஒரே நபர் சுரேஷ் தான்! அவர் கேட்டும் மறுத்தால் அது தர்மம் ஆகாது! சரி நினைவுக்கு வந்ததை சொல்கிறேன்!

## 1:
எனக்கு “மேடி” என்று ஒரு கல்லூரி தோழன்! அவனுக்கு அது காரண பெயர்! அப்படி ஒரு “பழம்” ( உங்களில் யாருக்காவது “பழம்” என்று ஒருவரை ஏன் சொல்லுகிறோம் என்று தெரிந்தால் சொல்லுங்கள்)! அவனை ‘போத்த’ “bedsheet”டுடன் அலையும் கிளாஸ் எங்களுது!

அவன் ரூமில் அவனை ஒரு நாள் ஓவராக பதம் பார்த்து, ஓரத்தில் அமரவைதிருந்தோம்! பையன் முகத்தில் அப்படி ஒரு வெறுப்பு!
மொத்தத்தில் “மச்சி செம ஹாட்”! ரூமில் அப்படி ஒரு இருக்கம்!

ரூமில் சூரியன் FM ஓடிக்கொண்டு இருந்தது. பாட்டு ஞாபகம் இல்லை. பாட்டுக்கு மெட்டு அமைத்தவர் “இசைஞானி”. அப்போது நடந்த உரையாடல்..

ஒரு அப்பாவி: cha என்ன இருந்தாலும் இளையராஜா இளையராஜா தான்டா!
மேடி: (அப்பாவி முடித்த அடுத்த வினாடியில்) “____________ பின்ன என்ன இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மானா?? “

ரூமில் இருக்கம் கலைந்தது! ஒரே சிரிப்புவேடி!! சிரித்து முடித்த பிறகு மேடி இருந்த ஓரத்தில் அந்த அப்பாவி இருந்தார் முகத்தில் அதே வெறுப்புடன்!

சொச்ச மிச்சம்: அந்த அப்பாவி நான் தான்! பேடு fellow பேடு வோர்டுல திட்டீடான்!

மிச்ச சொச்சம்: சுரேஷ், வேறு யாரைப்பற்றியாவது நினைவுகள் வேண்டுமெனில் தயங்காமல் கேட்கவும்!! ஹீ ஹீ !!


Responses

 1. //ஒரே விண்ணப்பம்
  உங்கக்கிட்ட இல்ல, இனிமேல் யாருகிட்டேயும் கேட்கமாட்டார் .

  நானும் ஏதோ இளையராஜா பற்றி தம்பி எழுதியிருக்கானேன்னு ஆசையா வந்தேன். (ம்… என்னோட ஹாஸ்டல் வாழ்க்கை நியாபகம் வந்தது)

  //என்னோட இடுகையை படிக்கும் ஒரே நபர்………..
  ஆமா அப்ப நாங்கயெல்லாம் யாரு?

 2. //உங்கக்கிட்ட இல்ல, இனிமேல் யாருகிட்டேயும் கேட்கமாட்டார் .
  என்ன பண்ணறதுன்னு சொல்லுங்க? நானே ஒரு ஞானசூனியம். எங்கிட்ட வந்து இளையராஜாவ பத்தி எழுத சொன்னான். என்ன பன்னருதுனே தெரியல. அதன் சூப்பரா(!) யோசிச்சு இப்படி ஒரு ‘நினைவை’ எழுதுனேன்.

  //ஆமா அப்ப நாங்கயெல்லாம் யாரு?
  தங்களிடம் இருந்து சூப்பர்-னு ஒரே வார்த்தையில் “comment’ வாங்காமல் சற்று பெரிய கமெண்டை வாங்கவே யாம் இத்திருவிளையாடலை நிகழ்த்தினோம்! 🙂
  வரவுக்கு நன்றி!!

 3. // திருவிளையாடல்
  இப்படி ஒரு காரணமா?

  எப்படி தான் இப்படி யோசிப்பீங்களோ? நல்லா பேசுரீங்க.

 4. ஹி ஹி !! தாங்க்ஸ் அக்கா!! கொஞ்சம் ஓவரா பேசறனோ? இருந்தாலும் பரவாவில்லை சின்ன பையனை மனுசுருங்க!!

 5. //சிரித்து முடித்த பிறகு மேடி இருந்த ஓரத்தில் அந்த அப்பாவி இருந்தார் முகத்தில் அதே வெறுப்புடன்!//
  //அந்த அப்பாவி நான் தான்! பேடு fellow பேடு வோர்டுல திட்டீடான்//

  நீங்க எழுதுற விதம் நல்லா இருக்கு. Especially the above quoted two lines. விழுந்து விழுந்து சிரித்தேன் … Advance தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

 6. வாழ்த்துகளுக்கு நன்றி பிரியா!! உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!

 7. paavi

  padupaavi

 8. idhukku vendi browsing centre vandhenda(veetla net problem)
  20rupee waste………….apdinnu dhaan ninaithen

  idhuvum nalla thaan irukkku

  nice humour da

 9. நன்றி சுரேஷ்!

 10. // (ம்… என்னோட ஹாஸ்டல் வாழ்க்கை நியாபகம் வந்தது)
  குந்தவை அக்கா, கேட்க மறந்துட்டேன்!! என்ன ஞாபகம் வந்துச்சு ?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: