--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 23, 2008

மொக்கை கவிதை!!


மக்களே நானும் கவிதை எழுதனும்னு ஒரு ஆசை அதான் சும்மா ஒரு ட்ரை!
நல்ல இல்லாட்டி சொல்லுங்க (“என்னமோ மத்தது எல்லாம் நல்ல எழுதற மாதிரி”ன்னு நீங்க சொல்லறது என் காதுல கேட்கல!)!! நன்றி!!

சென்னை டிராபிக்!
பெட்ரோல் விலை உயர்வை
ஆதரித்து ஒரு
தொடர் இயந்திர சங்கிலி போராட்டம்!

காதல்!!
கடலுக்கு அப்பால் நீ
கடற்கரையில் காதலோடு நான்!


Responses

 1. second one nice

  1st one en maramandaikku puriyala da

  adhai vilakki oru post poden

 2. முதல் கவிதை நல்லாயிருக்கு. நல்ல முயற்சி.

  ரெண்டாவது என்ன கவிதை?
  எனக்கு சுத்தமா புரியலை.

 3. நன்றி சுரேஷ்! முதல் கவிதை “மனித சங்கிலி போராட்டம்” -னா மனுசங்க கைய கோது நிப்பாங்க. அந்த மாதிரி இயந்தரம் நிக்குதுன்னு சொல்ல முயற்சிபண்ணினேன்!

 4. நன்றி குந்தவை அக்கா! ரெண்டாவது கவிதை – என் ஆளு கடலுக்கு அந்த பக்கம் இருக்காங்கனு கவிதையா(!) சொன்னேன்!

 5. // கடற்கரையில் ……..
  அடப் பாவமே!
  (ஆனா நான் அந்த மாதிரி ஒரு காட்சியை கற்பனைபண்ணி…. ரெம்பவே சிரிச்சிட்டேன், Sorry…..)

 6. சாரி எல்லாம் வேண்டாம் அக்கா! எனக்கே சிரிப்பு தான் வருது!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: