--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 31, 2008

நான் ரசித்தவை!!


மறுபடியும் நான் ரசித்த ரெண்டு விஷயம் உங்களுக்காக!

 ## 1:
கோவையில் ரஜினிக்காக வைத்திருந்த “banner”-இல் இருந்த வாசகம்

“தலைவா நீ அழைத்தால் கூடுவது மாநாடல்ல, தமிழ்நாடு”

எங்கே இருந்தது என்று நான் பார்க்கவில்லை! நண்பர் சொன்னார்!
##2:
 ராமேஸ்வரம் போராட்டம் (கொஞ்சம் லேட் ஆயிருச்சோ ?) டிவியில் பார்த்தேன்! நம்ம விஜய டி.ஆர் ‘நான் தமிழன் சார்’ என்று பொருமிக்கொண்டு இருந்தார்! ஒவ்வொரு வாக்கியத்திலும் ”நான் தமிழன் சார்” கண்டிப்பாக இருந்தது. அதை பார்த்து பேசாமல் தமிழை மறந்து இங்கிலிஷ்காரன் ஆகலாம் போல இருந்தது!  பிறகுதான் புரிந்தது அவர் விஜயகாந்தை தாக்குகிறார் என்று!! ஈழ தமிழர்களுக்கான போராட்டம் நடந்த இடத்தில் இப்படி சுய லாபம் தேவையா ?

பிறகு வந்த சேரன், யாரை மனதில் வைத்து சொன்னாரோ தெரியவில்லை. சொன்னது இதுதான்!

“எனக்கு ஒரு மகன் இருந்திருந்தால் தமிழன் என்ற முறையில் அவனையும் இங்கு கூட்டிவந்திருப்பேன்!!”

(கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க —- னு ஒரு தன்மான சிங்கம் சுத்திட்டு  இருந்தார்.. )

யாரங்க அவரு இப்படி சொன்னாரு? தெருஞ்சா சொல்லுங்க!!


Responses

 1. nalla observation da

  “kooduvadhu tamilnadu”
  pinne yaar avaru

 2. “you are trying suppress and depress and oppress the view of tamilan ya… naan tamilan” – engeyo ketta kural

 3. // “you are trying suppress and depress and oppress the view of tamilan ya… naan tamilan” – engeyo ketta kural

  எங்கேயோ கேட்ட குரலா? மறக்க முடியுமா சார்?
  ஒரு அப்பாவி நிருபர் “அவருக்கு கூட்டம் கூடுது உங்களுக்கு கூட்டம் வரலையே?”னு கேட்டதுக்கு சார் பேசுவாரு பாரு! இதுல அல்டிமேட்
  “Why are you came here?” “Why r u Come here?” னு கேட்கறது தான்!!

 4. Good one… nalla blog… ippo thaan unga blog paakuren nice one…


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: