--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 6, 2008

இன்பமும் துன்பமும்!!


வருத்தம்!!

கவிதை எழுத
தொடங்கும் போதெல்லாம்
வருந்தினேன்!
சளைக்காமல் ஓடபோகும்
என் கற்பனை குதிரையை எண்ணி!!!

மகிழ்ச்சி!!

நான் போவது
அமெரிக்காவின் கோஸ்டல் பகுதி
என நீ சோகமாக
சொல்லும் போதும் மகிழ்ந்தேன்!
இங்கே என் காலடி நனைக்கும் அலையில்
ஒரு சொட்டேனும்
அங்கே உன் பாதம்
நனைக்கும் என்று!!

Advertisements

Responses

  1. அருமையா அருமை…
    என்னமா சிந்திக்கிறான் பாருங்க…
    இங்க இருந்து ஒரு துளி அங்க இருக்குற அவள சேருமாம்…
    நம்ம பய எங்கேயோ போய்கிட்டு இருக்கான்யா…
    காதலிச்சா கழுதைக்கு கூட கவிதை வரும் போது நம்ம பயலுக்கு வராதா என்ன?

  2. உங்கள் வரவுக்கு நன்றி திரு.சாலமன் ஆப்பையா அவர்களே!! அப்படியே காதலா கழுதைய னு ஒரு பாட்டி (காதலா பத்தி நீங்க நடத்தினா அது பாட்டி மன்றம் தான் !!) மன்றம் நடத்தீட்டு போங்க!!

  3. சரி நேயர்களே… நாம இப்போ பேச போற தலைப்பு “காதலா? கழுதையா? ” நல்ல தலைப்பு… காதலிக்கிற கூட்டத்தின் சார்பாக திரு ராஜாவையும் கழுதைங்க கூட்டத்தை சேர்ந்த திரு புவனேஷையும்… மன்னிக்கவும் கழுதைங்க கூட்டத்தின் “சார்பாக” அப்படின்னு சொல்ல வந்தேன்… சரி… பேச வாங்கையா…

  4. ‘அன்பு தாய்மார்களே’ னு பாப்பையா மாதிரி பேசாம, ‘சரி நேயர்களே’ னு பெப்சி உமா மாதிரி பேசுனதால.. பாப்பையா போஸ்ட் உங்களுக்கு (சபை நாகரீகம் எப்படி?) இல்ல!!
    ‘உங்கள் சாய்ஸ்’ ஆ வீராசாமி படத்துல இருந்து எதாவது பாட்டு போடுங்க!
    இல்ல பாட்டி மன்றம் தன் வேணும்னா, நீ (நாகரீகமா அப்படினா?) கழுதைங்க கூட்டத்தின் பேசு!!

    பேசு தம்பி பேசு.. நம்ம கவுண்டர் அண்ணன உன்மேல ஏவி விடறேன் பாரு!!

  5. ha.. ha… very nice

  6. நன்றி அக்கா!! ஆனா என்ன சின்ன பிள்ள தனமா சிரிப்பு?

  7. நீங்க , அவங்க பாதம் பட்ட தண்ணிய பிடிக்க கடற்கரைக்கு போறேன் ,
    அவங்க விட்ட மூச்ச பிடிக்க முச்சந்திக்கு போறேன்னு
    உருகினதுல நிஜமாவே ரெம்ப உருகிட்டு இருக்கும் போது
    சரவணனோட முதல் கமெண்ட்ஐ படித்துவிட்டேன்.
    சிரிப்பு வந்துடிச்சு என்ன செய்ய?

  8. சரி!! இந்த பதிவ என்ன damage பண்ண பயன்படுவதில் மகிழ்ச்சி!!
    நான் காமெடி பண்ணி சிரிக்கல, கவிதை சொல்லியாவது சிரிக்கரிங்கலே!! ஹி ஹி!!

  9. கவிதை எழுத
    தொடங்கும் போதெல்லாம்
    வருந்தினேன்!
    சளைக்காமல் ஓடபோகும்
    என் கற்பனை குதிரையை எண்ணி!!!

    /////////

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
    இப்பவே கண்ணக்கட்டுதே!!!!!!!!!!!!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: