--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 18, 2008

கோயம்பத்தூர் குசும்பு!!


சரிங்க நான் பார்த்த அரசியல் அல்லது சினிமா விஷயங்களையும் அதற்கு என் கேலியும் இங்கே உங்களுக்காக!!

இது ஒரு அரசியல் கட்சி தலைவரிடம் கேட்ட கேள்வியும் அவர் பதிலும்

கேள்வி: இந்தப் பிரச்னை தீர தனி ஈழம் வந்தால் உங்களுக்கு மகிழ்ச்சியா, இல்லையா? 
பதில்: தனி ஈழம் பற்றிக் கலைஞர்தான் ஆரம்பத்தில் நிறையப் பேசியிருக்கிறார். எனவே, இதுபற்றி அவரிடம் போய்க் கேளுங்கள்.

செம காமெடி சார் நீங்க.. உங்களுக்கு மகிழ்ச்சியா இல்லையானு ஏன் கலைனரை கேட்கணும்?  அதாவது கலைனர் கருத்துக்கு எதிர் கருத்துன்னு கழக அரசியல் செய்யணும்?

கேள்வி: இலங்கை விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சை பலரும் பாராட்டினார்கள். ஆனால், நீங்கள் எதுவும் கூறவில்லையே, ஏன்?

பதில்: “அவருடைய கருத்துகளுக்கு நான் ஆரம்பத்திலிருந்தே கருத்து எதுவும் கூறுவதில்லை. அதுபோல, அவரும் என் விஷயத்தில் தலையிடுவதில்லை.

 நானும் உங்கள மாதிரி மானஸ்தன் தாங்க!! கிளிண்டன் இந்தியா வந்தப்போ எங்க வீட்டுக்கு வரலைன்னு நான் அமெரிக்கா போகும் போது அவர் வீட்டுக்கு போகமாட்டேன்!!

 

முடுஞ்சா சொல்லுங்க இந்த அறிவு பூர்வமான பதிலுக்கு சொந்தகாரர்னு!!

Advertisements

Responses

  1. நானும் உங்கள மாதிரி மானஸ்தன் தாங்க!! கிளிண்டன் இந்தியா வந்தப்போ எங்க வீட்டுக்கு வரலைன்னு நான் அமெரிக்கா போகும் போது அவர் வீட்டுக்கு போகமாட்டேன்!!

    engeda pudikkara

  2. வாங்க சுரேஷ்! வந்து ரொம்ப நாள் ஆச்சு? எப்படி இருக்கீங்க?
    அதோ எங்கயோ படிச்சது சுரேஷ்!

  3. எனக்குத் தெரியும் ஆனா யாருன்னு சொல்ல மாட்டேன்.

  4. வருகைக்கு நன்றி மோகன்!! தொடர்ந்து படிக்கவும்! தொடர்ந்து விமர்சிக்கவும்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: