--புவனேஷ்-- எழுதியவை | நவம்பர் 27, 2008

VAALI!!!


இது வழக்கமான மொக்கை இல்லைங்க.. நான் ஆரம்பத்திலயே சொல்லிறேன்! இது சத்தியமாக கவிஞர். வாலி பற்றியது இல்லை! ஆனாலும் அவரை பற்றி பேச்சு வந்ததால் சொல்கிறேன், மெட்டுக்கு பாட்டெழுதுவதில் இவருக்கு நிகர் இவரே தான் (ஐ மீன் வாலி வாலி தான்!!) .. அதிலும் உடனுக்குடன் எழுதுவாராம்!! உடனக்குடன் என்றவுடன் ஞாபகம் வருது, எங்கள் ரூமில் கூட ஒருவன் இருக்கிறான், அவனுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை இப்போ எல்லாம் உடனுக்குடன் ஏதேதோ எழுதறான் கேட்டா கவிதைங்கறான்.

     அவன் எழுதுன இந்த கவிதையையும்(??)  எழுதிய Situation னும் கேளுங்கள்.. எங்கள் ரூமில் இருப்பவர்களின் அவதி உங்களுக்கு புரிய வாய்ப்பிருக்கிறது..

 

எங்கள் ரூமில் ஒரு நண்பருக்கு தினமும் தூங்குவதற்கு சற்று முன் ஒரு தம் அடித்தாகவேண்டும்.  அனைவரும் அவனை புகையை நிறுத்த சொல்லி கேட்டும் பயன் இல்லை.  புகையை நிறுத்த சொன்னது அவன் மீது உள்ள அன்பினால் இல்லை. அவன் அடித்த பின்பு வரும் கப்பினால்!! எங்கள் சுயநலம் தெரிந்த நண்பர் புகையை நிறுத்திய பாடு இல்லை! சரி நண்பருக்கு அந்த கவிதை எழுதுபவன் தான் சரி என்று, அவனை தூண்டி விட்டார்கள்!

முன்றே நிமிடத்தில் முத்தான கவிதையை (ஒன்றுக்கு கிழே ஒன்று, ஆச்சர்ய குறி , எல்லாம் இருந்த அதுக்கு பேரு கவிதை தான?)  தரேன் என்று கூறி, ஒரே நிமிடத்தில் ஓட்ட கவிதையை தந்தான்!!

 

    இன்னும் ஒரு நாள்

    உயிர் வாழ்ந்ததிற்கு

    இறைவனுக்கு காணிக்கையாய்

    சில நிமிடங்கள் – தம் அடித்து!!!

 

(யாராவது நல்ல கவிதை எழுதுபவர் படித்தால், இதை கவிதை என்றதிற்கு மன்னிப்பு கேட்கிறேன். மேலும் மனம் உடைந்து கவிதை எழுதுவதை நிறுத்தி விட  வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்!!)

 

இப்படி உடனக்குடன் எழுதுவதால் எல்லாம் அவனை வாலி என்று சொல்ல போவது இல்லை.. நான் சொல்லவந்ததை விட்டு விட்டு ஏதேதோ பேசறேன்..

SO, நல்ல தயார் படுத்தீட்டு வந்து அடுத்த ப்லோக் எழுதறேன்..

 

 

 

 

 

 

 

 

என்ன தேடறீங்க? முடுஞ்சுருச்சு!!

 

என்னது யார் VAALI னு தெரியனுமா?

 

 

 

அடம் பிடிப்பீங்கலே.. சரி சொல்லறேன்

 

அது ஒன்னும் இல்ல, எங்க ரூம்ல தண்ணி கேன் தீந்து போனா வேற யாரும் போய் எடுத்துட்டு வர மாட்டீங்கரானுங்க.. போங்கு ஆட்டம் ஆடி என்னைவே அனுபரானுங்க..  அதான் வாளி னு  (தண்ணி பிடிக்க உதவும் வஸ்து)  எனக்கு நானே பேரு வச்சுகிட்டேன்.. பேரு எப்படி?


Responses

 1. “இன்னும் ஒரு நாள்

  உயிர் வாழ்ந்ததிற்கு”

  indha varigal illamayae kavidhai azhaga irukku, vena padichu paren

  epdida ipdi ellam yosikkarae

  adutha post thaali ya

 2. //வாலி – தண்ணி பிடிக்க உதவும் வஸ்து
  அப்படின்னு யார் தம்பி உங்களுக்கு சொன்னாங்க?.நீங்க பண்ணுற சேட்டைக்கு இந்த (இராமாயண வாலி) பெயரை வைத்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

  தண்ணி பிடிக்க உதவும் வஸ்து – நாங்க வாளின்னு தான் சொல்லுவோம்.

  //அடம்பிடிப்பீங்கல்ல
  அடம்பிடிச்சா மாத்திரம் சொல்லாம விட்டுருவீங்களாக்கும்.

 3. இறைவனுக்கு காணிக்கையாய்
  சில நிமிடங்கள்
  தம் அடித்து!!!

  ippo evlo azhaga irukku

 4. //தண்ணி பிடிக்க உதவும் வஸ்து – நாங்க வாளின்னு தான் சொல்லுவோம்.

  அக்கா இதை யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்றுதான் நினைத்தேன்! சபாஷ்!!
  நீங்கள் ஒரு அறிவாளி. ஒரு உளவாளி யாக வந்து என்னை குற்றவாளி என நிருபித்துவிட்டீர்கள்!!!(வாளி போதுமா?)

  (Actually நாங்கெல்லாம் பேசும்போதே Spelling Mistake ஓட தான் பேசுவோம்!! ஹி ஹி !!)

  இருந்தாலும் உங்கள் உயரிய கருத்துக்கு மதிபளித்து, தவறை திருத்திவிட்டேன்!!

 5. //epdida ipdi ellam yosikkarae
  அதா வருது சுரேஷ்!!

  //indha varigal illamayae kavidhai azhaga irukku, vena padichu paren
  அது இல்லாமலும் அழகா இருக்கு, ஆனா Situation la டெய்லி நைட் தான் தம் அடிக்கறான்.. அதையும் சொல்லணும் இல்ல?

  //adutha post thaali ya
  ஐடியா நல்ல இருக்கு!! முடுஞ்சா யூஸ் பண்ணிகறேன்!!

 6. //ippo evlo azhaga irukku

  அழகா இருக்கு!! உங்கள் எடிட்டிங்கை அந்த கவினர் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டுவிட்டார்!!

 7. roommet தண்ணி அடிச்சதுக்காக கவிதை எழுதி அவனை கொடுமை படுத்துனா அது தப்பில்லை… ஆனா எந்த பாவமுமே பண்ணாத எங்கள என் இப்படி blog எழுதி கொடுமை படுத்துற???

 8. //roommet தண்ணி அடிச்சதுக்காக கவிதை எழுதி அவனை கொடுமை படுத்துனா அது தப்பில்லை
  சரவணா, அது தண்ணி அடிச்சதுக்காக இல்ல, தம் அடிச்சதுக்கு!!

  //ஆனா எந்த பாவமுமே பண்ணாத எங்கள என் இப்படி blog எழுதி கொடுமை படுத்துற???
  எல்லாம் விதி!!(இல்லை, உன் சதினு ரைமிங் பேசக்கூடாது)!! விதி யார விட்டுது சொல்லுங்க சார் ?

 9. Kavithai super

 10. தமிழில் வாலின்னு எழுதியதை, ஆங்கிலத்தில் வாலின்னு மாற்றிவிட்டு …
  //இருந்தாலும் உங்கள் உயரிய கருத்துக்கு மதிப்பளித்து …தவறை திருத்திவிட்டேன்
  என்று ஒரு அறிக்கை வேற….
  தம்பி, என்ன நடக்குது இங்க? உங்க கொடுமைக்கு அழவேயில்லையா….

 11. தமிழில் வாலின்னு எழுதியதை, ஆங்கிலத்தில் வாலின்னு மாற்றிவிட்டு …
  //இருந்தாலும் உங்கள் உயரிய கருத்துக்கு மதிப்பளித்து …தவறை திருத்திவிட்டேன்
  என்று ஒரு அறிக்கை வேற….
  அக்கா வாழினு எழுதுனாலும் வாளினு எழுதனாலும் வாலினு எழுதனாலும் இங்கிலீஷ்ல Vaali தான்!! நீங்க சொன்ன லாஜிகல் தப்பு இப்ப இல்லை!! அப்போ தவறை திருத்திவிட்டேன் தானே ?

  //உங்க கொடுமைக்கு அழவேயில்லையா….
  இது கொடுமையா? சிவ சிவா!! இது Lateral Thinking!

 12. //Kavithai super
  நெசமாத்தான் சொல்லறியா?

  வருகைக்கு நன்றி ஸ்ரீராம்!!

 13. really superb……

 14. வருகைக்கு நன்றி ரேவதி!! அடிக்கடி வந்துட்டு போங்க!!

 15. ok Bhuvanesh……..

 16. மொக்க ராசா எங்க அடுத்த மொக்கைய காணோம்?

 17. //மொக்க ராசா எங்க அடுத்த மொக்கைய காணோம்?
  என்னது நான் மொக்க ராசாவா? எதோ நான் ரெண்டு மாசமா தன் மொக்க போடறேன்.. நீங்க எல்லாம் எனக்கு Seniors! அப்படிஎல்லாம் பேசப்புடாது!!

 18. asusuall ur humurous writing rocks:))

 19. \எங்க ரூம்ல தண்ணி கேன் தீந்து போனா வேற யாரும் போய் எடுத்துட்டு வர மாட்டீங்கரானுங்க.. போங்கு ஆட்டம் ஆடி என்னைவே அனுபரானுங்க.. \

  அச்சோ பாவம்:(

 20. வருகைக்கு நன்றி திவ்யா!

 21. dai nannum lots of times thanni can kondu vanthirukaen
  even that paacha pulla story writter yevalo tharava kondu vanthiruku
  naanga often browse pannathala nee enna vennum nalum eluthikalama
  rascal
  vadivel sollura madiri chinna pulla thanama la eruku
  anyway kavithai is nice ..
  unna yen mind la vachukuraen …

  change in story poothu maakale there are 3 vaali’s in story

 22. simply …..!

 23. ///simply …..!

  அது என்னங்க …………… ? ஏதாவது கெட்ட வார்த்தையா ?

 24. simply super!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: