--புவனேஷ்-- எழுதியவை | ஜனவரி 28, 2009

தேன்நிலவு!!


சரி பதுச்சு  ரொம்ப நாள் ஆச்சே! இன்னைக்கு ஏதாவது பதிக்கலாம்னு முடிவு செஞ்சேன்!!

சரி எதாவது சுப்பர் மேட்டர் போடலாம்னு வெயிட் பண்ணு போது  ஒரு மெயில் வந்துச்சு! உங்களுக்காக இதோ!! பாத்துட்டு உங்க தேன் நிலவிற்கு யார் யாரை எல்லாம் கூட்டிட்டு (இங்க நீங்கள் வேற அர்த்தம் போட்டு படித்தால் நான் பொறுப்பு அல்ல!!) போணும்னு முடிவு செஞ்சுக்கோங்க!! (யாரு டா அது நான்  வரேன் நான் வரேன்னு சின்ன பிள்ள தனமா அடம் பிடிக்கறது?? ராஸ்கல்!!)  எப்படி தான் இப்படி யோசிக்கறாங்களோ ??

 

honey-moon-package

 

குறிப்பு:

நீங்கள் இந்த தலைப்பை பார்த்து எதோ கிளு கிளுப்பு சமாச்சாரம் என்று இங்கே வந்திருந்தால் மன்னிக்கவும்!! என்னை போன்ற நல்ல பையன்களை  இனி இப்படி சந்தேக பார்வை பார்க்காதீர்கள்!! நன்றி!!


Responses

 1. Enga irunthunga intha maathiri maillam varuthu ungaluku? ithula irunthe theriuthu ninga evlo nallavanganu :)? unga extra person yaarunu sollave illaye?

 2. Kaalam kettu pochunga 🙂

 3. தேன் நிலவு என்றால் என்ன மச்சி?
  நிலாச் சோறு மாதிரி நிலவைப் பார்த்து கிட்டே தேன் குடிப்பாங்களா?

 4. I am the first???

 5. அண்ணனுக்கு தான் கல்யாணம் ஆயிருக்கு… அதுக்குள்ள நீ இத எல்லாம் பாக்க ஆரம்பிச்சாச்சா? over speed ஒடம்புக்கு ஆகாது 🙂

 6. //தேன் நிலவு என்றால் என்ன மச்சி?
  நிலாச் சோறு மாதிரி நிலவைப் பார்த்து கிட்டே தேன் குடிப்பாங்களா?

  அது தான் மச்சி எனக்கும் புரியல!!

 7. //Enga irunthunga intha maathiri maillam varuthu ungaluku? ithula irunthe theriuthu ninga evlo nallavanganu ? unga extra person yaarunu sollave illaye?
  யாரு பா அது முதல் தடவ வரும் போதே விரசமா பேசறது ??

 8. //Kaalam kettu pochunga
  ஆமாங்க ஓவிய!! (இது உங்க நிஜ பேரா ?? ரொம்ப நல்லா இருக்கு) இந்த கலி காலத்துல நம்மள மாதிரி நல்லவங்க ரொம்ப கம்மி!!

 9. // அதுக்குள்ள நீ இத எல்லாம் பாக்க ஆரம்பிச்சாச்சா? over speed ஒடம்புக்கு ஆகாது

  யோவ் சரவணா, இது மெயில் ல வந்தது! நான் போய் இது எல்லாம் பார்ப்பேனா ??

 10. நம்பற மாதிரி தெரியலையே…
  நல்லவங்க எப்பவுமே அவங்கள நல்லவங்க அப்படின்னு சொல்ல மாட்டங்கலாமா

 11. //நல்லவங்க எப்பவுமே அவங்கள நல்லவங்க அப்படின்னு சொல்ல மாட்டங்கலாமா

  நல்லவங்க மத்த நல்லவங்க கிட்ட தான் “நான் நல்லவன்” னு சொல்ல மாட்டாங்க!!
  பாவிங்க கிட்ட சொல்லுவாங்க!! அதனால தான் நான் உங்க எல்லோர் கிட்டயும் நான் நல்லவன்னு சொன்னேன்!!

 12. யாரோ குதர்க்கமா இந்த மாதிரி கூட்டிட்டு போய்த்தான், அந்த மாதிரி எல்லாம் தேர்ந்தெடுக்க குடுத்திருக்காங்க போல… ஹோட்டலோட பாடு, பெரும் பாடு தான் போங்க…

 13. என்னை போன்ற நல்ல பையன்களை இனி இப்படி சந்தேக பார்வை பார்க்காதீர்கள்!! நன்றி!!
  சரிங்க பிரதர்

 14. //ஆமாங்க ஓவிய!! (இது உங்க நிஜ பேரா ?? ரொம்ப நல்லா இருக்கு) இந்த கலி காலத்துல நம்மள மாதிரி நல்லவங்க ரொம்ப கம்மி!!

  //nija pera illa duplicate pera nu aaaraichi pandradha vittutu adutha blog urupadiya poda try pannunga sir…:)

  //இந்த கலி காலத்துல நம்மள மாதிரி நல்லவங்க ரொம்ப கம்மி!!

  yaarunga nallavanga.. neengala? hahaha… aiyo saaami sirippa control panna mudiyalayae….

 15. //சரிங்க பிரதர்
  அப்படி நல்ல புள்ள மாதிரி சொன்னத கேட்கணும்

 16. @ ஓவியா

  அதானே என்ன உருப்படியான ப்லோக் போட சொல்லிருவீங்கலோனு பயந்துட்டேன்!!

  உடனே ப்லோக் போடற அளவுக்கு நான் வொர்த் இல்லைங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க எங்கையாவது காப்பி அடுச்சு ஒரு ப்லோக் போட்டுடறேன்!!

 17. வாங்க ஆனந்த்!! முதல் வருகைக்கு நன்றி !!

 18. அப்பறம் தம்பி புவனேஷ் ..பாருங்க இது மாறி பதிவெல்லாம் போட்டு அண்ணாவிலிருந்து தம்பியாயிடீங்க.. 😦 ஒரு அட்டகாசமான ( shud be well-received .. by all ..no mokkais ) பதிவு ஒன்னு போடுங்க சர் .. உங்களோட ஒரிஜினல் கடி’யை கூட நாங்க எல்லாம் தாங்கிப்போம் ..

  //நீங்க ஊக்குவிச்சால் எழுதுவேன்னு சொன்னதால் உரிமையா சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துகாதீங்க.. (ஏன்தான் சொன்னேநோன்னு அழாதிங்க புவனேஷ்.. நீங்க சொல்லாம இருந்தாலும் இப்படி தான் கேட்டிருப்பேன் .. பழகிட்டோம்ல)

 19. புவனேஷ் தம்பிய ரெம்ப நாளாக்கானோமே கண்ணாலம் கட்டி கொடுத்துட்டாங்களோன்னு சந்தேகித்தேன்.
  இப்பத்தான் தெரியுது தம்பி எதுல ரெம்ப பிசியா இருந்திருக்காருன்னு.

  இருந்தாலும் நீங்க ரெம்ப நல்லப்(!) பையன் என்று எல்லோருக்கும் தெரியும் தம்பி. அத்து மீறி சந்தேகப்படுரவங்களை குண்டர் சட்டத்தில் பிடித்து உள்ள வச்சிருவோம்.

  @ஸ்ரீராம்
  இப்படி தமிழை ஆராய்ச்சி செய்து சீக்கிரம் டாக்டர் ஸ்ரீராம் ஆக வாழ்த்துக்கள்.

 20. //..பாருங்க இது மாறி பதிவெல்லாம் போட்டு அண்ணாவிலிருந்து தம்பியாயிடீங்க
  அக்கா நான் சின்ன தம்பி… உதாரணமா என்கிட்ட கல்யாணம்னா என்னனு கேட்டா நான் சொல்ல பதில் “நிறை பேர் வருவாங்க, டும் டும் அடிப்பாங்க, பிப்பீ ஊதுவாங்க, நிறைய சாப்பாடுபோடுவாங்க”..(அதுக்காக பாட்டெல்லாம் பாட சொல்ல கூடாது)!!

  //ஒரு அட்டகாசமான ( shud be well-received .. by all ..no mokkais ) பதிவு ஒன்னு போடுங்க சர்

  நான் திருப்பியும் சொல்லறேன், நான் அந்த அளவிற்கு வொர்த் இல்ல!!

  //உங்களோட ஒரிஜினல் கடி’யை கூட நாங்க எல்லாம் தாங்கிப்போம் ..

  நான் என்ன வெச்சுகிட்டா வஞ்சகம் பண்ணறேன் ??

  ////நீங்க ஊக்குவிச்சால் எழுதுவேன்னு சொன்னதால் உரிமையா சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துகாதீங்க..

  தாரளமா சொல்லுங்க.. தப்பாவே எடுத்துக்கல.. என்ன இருந்தாலும் பழகிட்டோம்ல

 21. //புவனேஷ் தம்பிய ரெம்ப நாளாக்கானோமே கண்ணாலம் கட்டி கொடுத்துட்டாங்களோன்னு சந்தேகித்தேன்.
  இப்பத்தான் தெரியுது தம்பி எதுல ரெம்ப பிசியா இருந்திருக்காருன்னு.

  அக்கா இப்படி எல்லாம் பேசப்புடாது!!

  //இருந்தாலும் நீங்க ரெம்ப நல்லப்(!) பையன் என்று எல்லோருக்கும் தெரியும் தம்பி. அத்து மீறி சந்தேகப்படுரவங்களை குண்டர் சட்டத்தில் பிடித்து உள்ள வச்சிருவோம்.

  அப்படி சந்தேக படரவங்க ஒல்லியா இருந்தா என்ன பண்ணறது ??

 22. // இப்படி தமிழை ஆராய்ச்சி செய்து சீக்கிரம் டாக்டர் ஸ்ரீராம் ஆக வாழ்த்துக்கள். //

  டாக்டர் ஸ்ரீராம் என்று நீங்க சொல்வதை கேட்கும் போது எனக்கு டாக்டர் பிரகாஷ் மாதிரியே இருக்கு. அதனால டாக்டர் பட்டமெல்லாம் வேணாம் அக்கா. இந்த டாக்டர் பட்டத்தை வாங்கறதுக்கு நான் தகுதியானவன் இல்லீங்க. வேணும் என்றால் சினிமா நடிகருங்க யாருக்காவது கொடுத்துடுங்க (நம்ம இளைய தளபதி விஜய் மாதிரி …)

 23. // (நம்ம இளைய தளபதி விஜய் மாதிரி …)

  டாக்டர் இளைய தளபதி விஜய் என்று சொல்லாமல் வெறும் இளைய தளப்பதி விஜய் என்று எங்கள் டாக்டரை அவமான படுத்தியதை கண்டிக்கிறேன்!!

  (ஸ்ரீராம், நானும் உங்கள் “அனுதினமும் அணு ஒப்பந்தம் (பகுதி 4)… ” என்று பார்கிறேன் , மறுமொழி என்ற லிங்கை கிளிக் செய்தால் ” பிழை 404 – காணப்படவில்லை” என்று வருகிறது! என்ன ஆச்சு ??)

 24. கெளம்பிட்டாங்கையா! சரி புக் பண்ணிடீங்களா?

 25. //நீங்கள் இந்த தலைப்பை பார்த்து எதோ கிளு கிளுப்பு சமாச்சாரம் என்று இங்கே வந்திருந்தால் மன்னிக்கவும்!! என்னை போன்ற நல்ல பையன்களை இனி இப்படி சந்தேக பார்வை பார்க்காதீர்கள்!! நன்றி!!//

  தேன் நிலவு படம் பற்றிய விமரிசனம் என்று தான் நான் வந்தேன்.

 26. //கெளம்பிட்டாங்கையா! சரி புக் பண்ணிடீங்களா?

  சாரி மோகன்!! உங்களுக்கு புக் பண்ண சொல்லி நீங்க சொன்னத மறுந்துட்டேன்! அதனால புக் பண்ணல!

  //தேன் நிலவு படம் பற்றிய விமரிசனம் என்று தான் நான் வந்தேன்.

  சாரி மோகன் “அந்த” மாதிரி படம் எல்லாம் நான் பாக்கறது இல்ல! அப்புறம் எப்படி நான் அதுக்கு விமர்சனம் எழுத முடியும்??


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: