--புவனேஷ்-- எழுதியவை | பிப்ரவரி 19, 2009

சிங்கத்துகே சிலையா??


வழக்கமா கடைசியில சஸ்பென்ஸ் உடைக்கர “டிஸ்கி”, இந்தியா இடுகை வரலாற்றில் முதல் முறையாக ஆரம்பத்தில்!! ஆம்!! டிஸ்கி: தலைப்பில் இருக்கும் அந்த சிங்கம் நான் தான்!! (இது சஸ்பென்ஸ்-ஆ?, நான்சென்ஸ் னு எல்லாம் சொல்ல கூடாது!!)

நான் ஒரு பத்து நாள் பதிவு போடல!! அதுக்குள்ள நம்ம நண்பர்கள் என்ன நினைச்சாங்களோ தெரியல, எனக்கு சிலை வைக்க கிளம்பீட்டாங்க!!

மக்களே நான் இதனால் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் “நான் இன்னும் குத்து கல்லாட்டம் இருக்கேன், கல்லை சிலையாக்க இன்னும் காலம் இருக்கு” ஆனா அவங்க அப்படி சொன்னவுடனே, நீங்க என்ன யோசிச்சு இருப்பீங்க “இவன் என்ன பெரியாரா (பெரியவனா என்பதை இப்படி மரியாதையுடன் குறிப்பிடலாம்!!) சிலை வைக்கறாங்க?”.. யோசிச்சீங்களா இல்லையா?? பெரியார் தனக்கு சிலை வைக்க வேண்டாம்னு சொன்னார்.. அதுக்காக யார் யாருக்கெல்லாம் சிலை இல்லையோ அவங்களை எல்லாம் பெரியார்னு சொல்லமுடியுமா?? இல்ல சிலை இருக்கறவங்களை சிறியார்னு கூப்பிட முடியுமா?? புரியலையா?? இப்படி தான் எனக்கும்! எனக்கும் சிலை வைக்கறாங்கன்னு சொன்னதுல இருந்து தலை கால் புரியல!! ஹி ஹி!!

அப்படி இருக்கும் போது தான் எனக்கு உண்மை புருஞ்சுது!!
நான்: எதுக்குங்க இந்த சிலை?? நான் நல்ல பதிவு எழுதுனாதுக்கா ??
நண்பர்கள்: இல்லைங்க!!! இனிமேல் பதிவே போட கூடாதுன்னு தான்!!

இப்படி எல்லாம் சொன்னா நான் விட்டுருவேனா?? சின்ன புள்ள தனமா இருக்கு!! 

எனக்கு சிலை வைக்க கிளம்பின அவர்களுக்கு நான் எப்படி இருப்பேன் என்று தெரியாது!! இதில் யோசிச்சு பாத்த திருவள்ளுவர் எப்படி இருப்பார்னு தெரியாம அவருக்கு சிலை வெச்சுட்டாங்க, அதே மாதிரி.. சரி விடுங்க அதை நானே சொன்ன நல்லா இருக்காது (நீங்க சொன்னாலும் நல்ல இருக்காது! சொல்லாதீங்க!!)..

அப்புறம் பதிவு எழுத லீட் கொடுத்த நண்பர்கள் மோகன், ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி!! தப்பி தவறி யாரவது பெரியார் விரும்பி, தமிழ் பற்று அதிகம் உடையவர்கள் இதை படித்தால் மன்னிக்கவும்! இது சும்மா லுலுலாய்க்கு!!

இன்னும் உங்கள் கோவம் தீரவில்லை என்றால் மோகன் மற்றும் ஸ்ரீராமை எனக்கு பதில் வறுத்தெடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்!!

 கேக்கபுக்க:

அப்புறம் “சிங்கத்துகே சிலையா??” என்று அதிசியமாக பார்பவர்கள் தயவு செய்து சென்னை அசோக் பில்லர் ஒரு முறை வந்து பார்க்கவும்!!


Responses

 1. நான் தான் முதல்ல கமெண்ட் போட்டேன்

 2. // இன்னும் உங்கள் கோவம் தீரவில்லை என்றால் மோகன் மற்றும் ஸ்ரீராமை எனக்கு பதில் வறுத்தெடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்!! //

  யோவ் நீ பதிவு போட ஐடியா கொடுத்த மத்தவங்க எங்களை
  வருக்கறதுக்கு ஐடியா கொடுக்கறியா?

 3. மச்சி உன்கிட்ட பல முறை சொல்லிட்டேன்… spelling சரியா இருக்கா பாருன்னு… ஒரு எழுத்து மிஸ் ஆகி அர்த்தத்தையே மாத்திடுச்சு பாரு. உன் நட்புக்கு மரியாதை குடுத்து நானே அத கரெக்ட் பண்றேன்.

  மக்களே, நம்ம புவனேஷ் ஒரு சிறு எழுத்து பிழை பண்ணிட்டான். “சிங்கம்” அப்படின்னு இருக்குற எடத்துல எல்லாம் முன்னாடி ஒரு “அ” சேத்து படிங்க… சரி தானா மச்சி? இனிமே ஸ்பெல்லிங் பாத்துக்கோ. எனக்காக இந்த ஒரு முறை அவன மன்னிச்சிடுங்க மக்களே.

 4. ஒரு சிங்கம் கர்ஜிக்கிகிறது
  அடடே!

 5. //நான் தான் முதல்ல கமெண்ட் போட்டேன்
  அட ஆமாப்பா!!

 6. //யோவ் நீ பதிவு போட ஐடியா கொடுத்த மத்தவங்க எங்களை
  வருக்கறதுக்கு ஐடியா கொடுக்கறியா?
  இதுக்கெல்லாம் பீல் ஆவகூடாது!! வருத்த பருப்புலதான் தொவையல் செய்ய முடியும் (எப்படி நம்ம தத்துவம்??)!!

 7. வாங்க சரவணா..
  போட்டு பார்த்தேன்!! இப்படி வந்தது “அப்புறம் “அசிங்கத்துகே சிலையா??” என்று அதிசியமாக பார்பவர்கள் தயவு செய்து சென்னை அசோக் பில்லர் ஒரு முறை வந்து பார்க்கவும்!!””

  உங்களுக்கு மாவீரர் அசோகர் மேல என்ன கோவம்??

 8. //ஒரு சிங்கம் கர்ஜிக்கிகிறது
  அடடே!//

  அடடே, ஆச்சிரிய குறி, சந்தேகமே இல்ல இது கவிதை தான்!!

 9. // ஆம்!! டிஸ்கி: தலைப்பில் இருக்கும் அந்த சிங்கம் நான் தான்!! // உங்களுக்கு மாவீரர் அசோகர் மேல என்ன கோவம்?? //

  ஆனா இந்த வரியில அசிங்கம் வேற ஒருத்தர சொல்ற மாதிரி இருக்குதே மச்சி…

 10. //ஆனா இந்த வரியில அசிங்கம் வேற ஒருத்தர சொல்ற மாதிரி இருக்குதே மச்சி…

  அந்த வரிக்கு அந்த திருத்தும் செல்லாது!! ஹி ஹி !!

 11. // அந்த வரிக்கு அந்த திருத்தும் செல்லாது!! ஹி ஹி !! //
  நீ சொன்ன அப்புறம் ஏது அப்பீலு?
  வாழ்ந்துக்கோ…

 12. //நண்பர்கள்: இல்லைங்க!!! இனிமேல் பதிவே போட கூடாதுன்னு தான்!!

  Naangalum adhai thaan virumbarom…
  aana vida maatengaringalae..mokka padhiva potte theeruvennu aludha enna panna mudiyum…

  Bhuvanesh- Seekirame oru nalla padhiva poduvingannu yethir paarkiren..

  All the Best..

 13. //நீ சொன்ன அப்புறம் ஏது அப்பீலு?
  வாழ்ந்துக்கோ…//

  என்னங்க… இப்படி ஒரு தடவ சொன்ன உடனே விட்றதா…?

 14. அதுக்கு இல்லீங்க ஆனந்த்…
  நான் அப்படி புவநேஷ மன்னிச்சு விடற மாதிரி சும்மா சொல்லுவேன்.
  அதனால நீங்க எல்லாரும் மறந்திருந்தாலும் இதை பார்க்கும் போது ஒரு வேகம் வந்து தொடர்ந்து கும்மி அடிக்க எதுவாக இருக்கும் அல்லவா?

 15. வாங்க ஓவியா..
  //Bhuvanesh- Seekirame oru nalla padhiva poduvingannu yethir paarkiren..

  All the Best..//

  நெம்ப கஷ்டம்.. ஆனா முயற்சி செய்யறேன்!!

 16. //என்னங்க… இப்படி ஒரு தடவ சொன்ன உடனே விட்றதா…?

  விடாதீங்க நீங்க ஆரம்பீங்க!!

 17. //அதனால நீங்க எல்லாரும் மறந்திருந்தாலும் இதை பார்க்கும் போது ஒரு வேகம் வந்து தொடர்ந்து கும்மி அடிக்க எதுவாக இருக்கும் அல்லவா?//

  ஆஹா.. இந்த டெக்னிக் எனக்கு தெரியாம போச்சே!!

 18. //இதை பார்க்கும் போது ஒரு வேகம் வந்து தொடர்ந்து கும்மி அடிக்க ஏதுவாக இருக்கும் அல்லவா//

  நச்சுனு சொன்னீங்க ஸ்ரீராம்!!!

  //விடாதீங்க நீங்க ஆரம்பீங்க!!//

  சொல்லிட்டீங்கோ ல மச்சா … இப்போ பாருங்கோ…

  //கேக்கபுக்க: //

  இந்த மாதிரி பின்குறிப்புக்கு தலைப்பெல்லாம் யாருங்க குடுப்பா…? திருவள்ளுவர், பெரியார் எல்லாம் அந்த பக்கம்… திருவள்ளுவர்க்கு “இன்பத்து பால், அறத்து பால்” இப்படி தான் தலைப்பு குடுக்க தெரியும்… “கேக்கபுக்க:” தான் வெய்ட்டு…!!! உங்களுக்கு சிலை என்ன, சிலை வைச்சு, மாலை போட்டு, அது மேல காக்காவை கூட உட்கார வைய்க்கலாம்… கொஞ்ச நாள் கழிச்சு சிலை மேல உள்ள காக்காவுக்கே சிலை வைச்சு பெர்மனென்ட் செட்டில்மென்ட் குடுக்கலாம்… நீங்க கோவிச்சுகாம இருந்தா சரி…

  மக்கள் எல்லோரும், இப்பவே கற்பனைலோகத்துக்கு போய்ருப்பாங்க…

  இனிமேல் அந்த சிலைய பத்தி பேசணும்னா, தினமும் காலைல அந்த காக்கா சிலைக்கு மட்டும் Phoenix மாதிரி உயிர் வந்து, பாலபிஷேகம் பண்ணுமே… அதைத்தான் பேசணும்…

 19. Thambi…..What is this?

 20. //Thambi…..What is this?//

  அய்யோ அய்யோ … நான் காமெடிக்கு போட்ருக்கேன்… யாரும் சீரியஸ் அ எடுத்துகாதீங்க… கடவுளே… 😦

 21. //Thambi…..What is this?
  அது தான் அக்கா நானும் கேட்கறேன்!! எதட் இஸ் திஸ்?? எங்க ரொம்ப நாளா ஆள காணோம்??

 22. //அய்யோ அய்யோ … நான் காமெடிக்கு போட்ருக்கேன்… யாரும் சீரியஸ் அ எடுத்துகாதீங்க… கடவுளே…

  சார் அவங்க என்னை சொல்லறாங்க.. நீங்க சீரியஸ்-௮ சொன்னாலும் நாங்க விளையாட்டா தான் எடுத்துக்குவோம்!!

 23. //கொஞ்ச நாள் கழிச்சு சிலை மேல உள்ள காக்காவுக்கே சிலை வைச்சு பெர்மனென்ட் செட்டில்மென்ட் குடுக்கலாம்

  ஏன் சிங்கத்துக்கு சிலை என்பதை காக்க சிலை என்று உல்ட்டா செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!!

  //“கேக்கபுக்க:” தான் வெய்ட்டு…!!!
  இது பாராட்டு தானே??

 24. //ஏன் சிங்கத்துக்கு சிலை என்பதை காக்க சிலை என்று உல்ட்டா செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!!///

  அட இல்லீங்க… உங்க சிலை மேல ஒரு காக்கா சிலை வைக்கலாம்னு ஒரு சின்ன ஐடியா கொடுத்தேன், நம்ம மக்களுக்கு… மத்தபடிக்கு நம்ம தலைவர் “புவனேஷ்” சிங்கத்துக்கு சிலை தான்… மாலை தான்…

  //“கேக்கபுக்க:” தான் வெய்ட்டு…!!!
  இது பாராட்டு தானே??//

  கண்டிப்பாங்க…
  என்ன ரொம்ப attract பண்ணினனது அதுதான்… இல்லனா… அந்த ஒரு தலைப்புக்காக ஒரு கட்சியே ஆரம்பிக்கலாம்னு சொல்லுவேனா…? ஓஒ .. இன்னும் சொல்லல இல்ல…? அட ச்ச… அடுத்த பதில்ல சொல்லலாம்னு இருந்தேன்… அதுக்குள்ள போட்டு உடைச்சுட்டேன்… ஒரு பெரிய build up கொடுக்கலாம்னு நினைச்சது கனவா போச்சு…

 25. அட கஷ்டமே.. !

 26. hi frnds nalla kalaikiringa.aanaa oru mannum puriyala.he,he

 27. வாங்க சித்ரா வாங்க.. முதல் வருகைக்கு நன்றி!! அப்புறம் நான் மேல கொடுத்த லிங்க்கை படிச்சு பாருங்க, புரிஞ்சாலும் புரியும்!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: