--புவனேஷ்-- எழுதியவை | பிப்ரவரி 25, 2009

இது நியாயமா கங்கை அமரன் சார்??


போன வாரம் Airtel சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.. திரு. கங்கை அமரன் தான் சிறப்பு நடுவர்..
நான் பார்த்த வரையில் கங்கை அமரன் ரொம்ப ஜாலியானவர்.. சரி அவர் கிண்டலும் கேலியும் ரசிப்போம் என்று பார்த்தல் ஒரே ஷாக்.. மனுஷன் படு சீரியஸ்..

அவர் முன் பாட எல்லோரும் பயந்து நடுங்கினார்கள்.. அதிலும் ஒரு பையன், ரொம்ப ஜாலியான ஆள்..அமுல் பேபி மாதிரி இருப்பார்.. நல்ல கலகலவேன பாடுவார்.. அன்று அவன் மூஞ்சியில் இருந்த “பய”ரேகைகளை பார்த்தல் “வேண்டாம் அழுதுடுவேன்” என்பது போல இருந்துது.. ஆனால் அதுக்காக கங்கை சார் கொஞ்சம் கூட கருணை காட்டல.. (போட்டியில் அழுவதற்கு எல்லாம் கருணையும் காட்ட தேவை இல்லை!! ஆனால் கொஞ்சம் சாப்ட் ஆகா இருந்திருக்கலாம்.)

அதிலும் திரு, ஸ்ரீனிவாஸ் “இவன் ஜாலியான ஆளு.. பாவம் உங்களை பாத்து பய படறான்” என்றவுடன்  “எதுக்கு பயப்பட்ட.. சொல்லு எதுக்கு பயப்பட்ட.. ” என்று சீரியஸ் ஆகா கலாய்க்க.. அந்த பையன் கிட்ட தட்ட அழுதே விட்டார்.. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவன் Confidence Level condolence சொல்லும் நிலைக்கு வந்திருக்கும்!!

போட்டியாளர்களின் உச்சரிப்பை கூர்ந்து கவனித்து அதில் பிழை சொன்னது அழகு.. ஆனால் அவர்கள் தமிழை சரியா உச்சரித்தால் எதிர்காலத்தில் அவர்கள் நிலைமை என்ன ஆவது?? இப்போ எத்தனை சினிமா பாட்டுல உச்சரிப்பு சரியா இருக்கு??  பாவம் எல்லோரும் பின்னணி பாடகர்கள் ஆகும் நினைப்பில் இருக்காங்க.. இவர் அந்த நினைப்பில் நெருப்பள்ளி போடுவார் போல இருக்கே??


Responses

 1. இந்த முறையும் நான் தான் முதல் reply…

 2. விடு மச்சி இதுக்கெல்லாம் வருத்தப்படா முடியுமா…

 3. //இந்த முறையும் நான் தான் முதல் reply
  ஆமாப்பா..

  //விடு மச்சி இதுக்கெல்லாம் வருத்தப்படா முடியுமா…

  ஏதோ கிறுக்க ஒரு மேட்டர் கிடைச்சதுக்கு சந்தோஷம் தான்..

 4. மச்சி இந்த ப்ரோக்ராம் எல்லாம் பாக்குறியா நீ…

 5. //மச்சி இந்த ப்ரோக்ராம் எல்லாம் பாக்குறியா நீ…
  இல்ல மச்சி, சேனல் திருப்பும் போது ஏதாவது நல்ல பாட்டு வந்தா பாப்பேன்!!
  கடந்த ரெண்டு/ மூணு வாரமா “உங்களில் யார் அடுத்த பிரபு தேவா” பாக்கறேன்..

 6. //இந்த முறையும் நான் தான் முதல் reply…

  //விடு மச்சி இதுக்கெல்லாம் வருத்தப்படா முடியுமா…

  அதானே சரவணா ..முதல்ல கமெண்ட்ஸ் போடறதுக்கு எல்லாம் யாராச்சும் வருத்தப் படுவாங்களா? Better luck next(second..) time .. 😉

  ##போட்டியாளர்களின் உச்சரிப்பை கூர்ந்து கவனித்து அதில் பிழை சொன்னது அழகு.. ஆனால் அவர்கள் தமிழை சரியா உச்சரித்தால் எதிர்காலத்தில் அவர்கள் நிலைமை என்ன ஆவாது??

  LOL… I think Bhuvanesh is in good form..!! Expecting more pathivugal from you …

 7. //அவர்கள் தமிழை சரியா உச்சரித்தால் எதிர்காலத்தில் அவர்கள் நிலைமை என்ன ஆவது??//
  நீ திருந்தவே மாட்ட !
  //Confidence Level condolence சொல்லும் நிலைக்கு வந்திருக்கும்//
  நமக்கு இன்னோர் T.R கிடைச்சிட்டார்

 8. he is jolly cum jollu too 🙂 u mite have seen it..

 9. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

 10. ஆமாங்க, பெரும்பாலான இம்மாதிரி நிகழ்ச்சிகளில், நடுவர்கள் ரொம்ப பீட்டர் விடுகிறார்கள்,

  விஜய் டிவியில் கொஞ்சம் பரவாயில்லை

 11. YES I TOO OBSERVED THAT DAY GANGAI AMARAN UNNECESSARLIY SHOWED SERIOUSNESS. HE LITERALLY DISCOURAGED AND FRIGHTEND THOSE YOUNG TALENTED JUINIOR SINGERS.

 12. //LOL… I think Bhuvanesh is in good form..!! Expecting more pathivugal from you …

  வாங்க அக்கா..முயற்சி செய்யறேன்..

  //அதானே சரவணா ..முதல்ல கமெண்ட்ஸ் போடறதுக்கு எல்லாம் யாராச்சும் வருத்தப் படுவாங்களா? Better luck next(second..) time ..
  என்ன ஒரு வில்ல தனம்??

 13. //நமக்கு இன்னோர் T.R கிடைச்சிட்டார்
  ஏன் கற்பனை முயற்சியை முளையிலேயே தடுக்கும் கூட்டணி கட்சி சதி பலிக்காது என்பதை இங்கே சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன்..

 14. //he is jolly cum jollu too u mite have seen it
  வாங்க மதன்.. ஜாலி ஓகே.. ஜொள்ளானு தெரியல..

  //விஜய் டிவியில் கொஞ்சம் பரவாயில்லை
  வாங்க குப்பன்.. அதே அதே ..

  //HE LITERALLY DISCOURAGED AND FRIGHTEND THOSE YOUNG TALENTED JUINIOR SINGERS.
  வாங்க கார்த்தி..
  நான் இதை சொல்ல வேண்டாம் என்று பார்த்தேன்.. நீங்க சொல்லீட்டீங்க..

 15. // ஏன் கற்பனை முயற்சியை முளையிலேயே தடுக்கும் கூட்டணி கட்சி சதி பலிக்காது என்பதை இங்கே சொல்ல நான் கடமைப்பட்டு இருக்கிறேன்..//

  என்ன பண்ணாலும் நீங்க இப்படி மொக்கை போடறதை தடுக்க முடியாது என்பதை நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

 16. //என்ன பண்ணாலும் நீங்க இப்படி மொக்கை போடறதை தடுக்க முடியாது என்பதை நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

  மோகன் நீங்கள் என்னை இப்படி ஊக்குவித்தால் வாரத்துக்கு பதினைந்து பதிவு போடவும் நான் தயங்க மாட்டேன் என்பதை சொல்லிகொள்கிறேன்!!

 17. //வாரத்துக்கு பதினைந்து பதிவு போடவும் நான் தயங்க மாட்டேன் என்பதை சொல்லிகொள்கிறேன்!!//
  அயோடா… மொக்கைய போடறதுல இத்தனை ஆர்வமா…? தலைவா… உங்களுக்கு “மொக்கை” பாஸ் என்று பேரு வெசுருவோமா… “சும்மா அதிருதில்ல” க்கு பதில் “சும்மா கதறுதுல” ன்னு பஞ்ச் டயலாக்… ஓகே வா….?

 18. // மோகன் நீங்கள் என்னை இப்படி ஊக்குவித்தால் வாரத்துக்கு பதினைந்து பதிவு போடவும் நான் தயங்க மாட்டேன் என்பதை சொல்லிகொள்கிறேன்!! //

  சொல்லி ஒரு வாரம் ஆகுது, ஆனா ஒரு பதிவையும் காணோமே?

 19. //அயோடா… மொக்கைய போடறதுல இத்தனை ஆர்வமா…? தலைவா… உங்களுக்கு “மொக்கை” பாஸ் என்று பேரு வெசுருவோமா… “சும்மா அதிருதில்ல” க்கு பதில் “சும்மா கதறுதுல” ன்னு பஞ்ச் டயலாக்… ஓகே வா….?

  ஆனந்த் நீங்களும் நல்லா மொக்க போடறீங்க.. ஒரு ப்லோக் ஆரம்பிக்கலாம்!!

 20. //சொல்லி ஒரு வாரம் ஆகுது, ஆனா ஒரு பதிவையும் காணோமே?
  மோகன், ஒரு பதிவு போட்டுட்டேன்!! அதா படிச்சு நீங்களும் கமெண்ட் போட்டுடீங்க!!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: