--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 3, 2009

சிம்பு கையில ஆஸ்கர்!!


 

சும்மா ஒரு கிண்டல்!! நீங்க யாரவது நல்ல Caption  சொல்லுங்க!!

kindal


Responses

 1. Me first ..cha ithukkaa naan first varanum bhuvanesh..unga ” me the first ” nanbar kochukkap poraar… Just kidding ..

  anbin velippaadu thaan muththam.. sila aatkalaal athu romba tharak kuraivaa poituthu romba varuththamaa irukku.. 😦

 2. //Me first ..
  வாங்க அக்கா வாங்க..

  //anbin velippaadu thaan muththam.. sila aatkalaal athu romba tharak kuraivaa poituthu romba varuththamaa irukku..
  யாரையோ வையரீங்கன்னு புரியது.. யாரனு தான் புரியல!!

 3. மச்சி நேத்தே எனக்கு இந்த புகைப்படம் “குரங்கு கையில் பூமாலை- A garland in the hands of monkey” என்ற தலைப்பில் வந்தது.இதை நான் பதிவாக போடலாம் என்று நினைத்திருந்தேன்.நீ முந்திக்கிட்ட…

 4. //மச்சி நேத்தே எனக்கு இந்த புகைப்படம் “குரங்கு கையில் பூமாலை- A garland in the hands of monkey” என்ற தலைப்பில் வந்தது.இதை நான் பதிவாக போடலாம் என்று நினைத்திருந்தேன்.

  மச்சி எனக்கும் அதே மெயில் தான்.. சரி கொஞ்சம் கற்பனை கலந்து போடலாம்னு ஒரு முயற்சி!!

  //நீ முந்திக்கிட்ட

  அப்போ Me the First!!

 5. மச்சி … ரஹ்மானுக்கு பாப்டா விருது கிடைத்த போதே ஆஸ்கார் விருதும் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்று முதலில் நம்பிக்கையோடு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தந்து வாழ்த்துக்களை சிம்பு தெரிவித்ததன் விளைவே இந்த புகைப் படம்

 6. //மச்சி … ரஹ்மானுக்கு பாப்டா விருது கிடைத்த போதே ஆஸ்கார் விருதும் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்று முதலில் நம்பிக்கையோடு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தந்து வாழ்த்துக்களை சிம்பு தெரிவித்ததன் விளைவே இந்த புகைப் படம்

  மேட்டர் போதுசா இருக்கு மச்சி!! நான் ஏதோ அடுத்த படத்துல மியூசிக் போடறது தான் காரணம்னு நினச்சேன்!!

 7. // மேட்டர் போதுசா இருக்கு மச்சி!! நான் ஏதோ அடுத்த படத்துல மியூசிக் போடறது தான் காரணம்னு நினச்சேன்!! //

  நானும் நீ நெனைச்ச மாதிரி அடுத்த படத்தின் மியூசிக் டைரக்டர் இவருங்கர சமாச்சாரத்த தான் முதலில் நெனச்சேன். அப்புறம் தான் எங்கள் அலுவலகத்தில் பணி புரியும் தீவிர சிம்பு ரசிகனான என் நண்பன் ஒருவன் சொல்லி தான் இந்த மேட்டர் தெரிய வந்தது.

 8. //அப்புறம் தான் எங்கள் அலுவலகத்தில் பணி புரியும் தீவிர சிம்பு ரசிகனான என் நண்பன் ஒருவன் சொல்லி தான் இந்த மேட்டர் தெரிய வந்தது.//

  மச்சி நாம அப்படி எல்லாம் விட கூடாது.. பாப்டா விருதுக்கு முன்னாடி கோல்டன் க்ளோப் வந்துருச்சு, கோல்டன் க்ளோப் வந்தா ஆஸ்கார் வரும் என்பது எழுத படாத விதி.. அப்புறம் அத சிம்பு மட்டும் சொல்லல ஊரே சொல்லுச்சு னு விதண்டாவாதம் செய்யணும்!!

 9. விதண்டாவாதம் பண்ணும் சிம்புவைப் பற்றி நான் விதண்டாவாதம் செய்தால் அது பழனிக்கே பஞ்சாமிர்தமா என்கிற கதை ஆகிவிடாது மச்சி ?

 10. பாவம் அந்த பச்ச புள்ள… தெரியா தனமா அந்த அவார்ட வாங்கி பாத்ததுக்கு இப்படி அநியாயமா ஓட்டறீங்களே… இதெல்லாம் தெரிஞ்சா “எனக்கு நடிக்க தெரியாதுயா” ன்னு தேம்பி தேம்பி அழும் புள்ள… விட்டுடுங்க ப்ளீஸ் 🙂

 11. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

  இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  nTamil குழுவிநர்

 12. ஜெயிச்சி…….ஜெயிச்சி வாங்குனது…!!!!!!!!

  ( இந்த கேப்ஷன் ஓகே வா )

 13. வாங்க செய்யது!! வருகைக்கு நன்றி!!
  ஓகே வா வா ?? கேப்சன் சூப்பர்ங்க!!

 14. ஒவ்வொன்னும் ரெண்டு கிலோ தேறுமா? நயனுக்கு கொடுக்கலாமே.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: