--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 14, 2009

தீபாவளி கதறல்!


நல்ல கவிதைய எதிர்பாக்கறவங்க நண்பர் அடலேறு எழுதின ஒரிஜினல் கவிதைய படிச்சுகோங்க.. இனி வருபவை மொக்கை மொக்கை.. மொக்கை மட்டுமே !

அடலேறு, முதல்ல வெரி சாரி.. ரெண்டாவது நடக்கபோற விபரீதம் தெரியாம அப்ராணியா படம் கொடுத்து உதவி செஞ்சதுக்கு நன்றி!! (இப்படி அப்ராணியா இருக்காதண்ணே.. )

என்னது?? பஞ்ச் டயலாக் சொன்னாதான் இப்ப எல்லாம் அட்வைஸ் செய்யறதா எத்துக்கறாங்களா?? சரி உங்க ‘தல‘( இல்லைனா ‘தள‘) எழுத்து!!

இங்க அனானியா கூட இருந்திறலாம் அப்ராணியா இருக்கவே முடியாது!! (நீங்க படிக்க கூடாதுன்னு தான் கண்ணு வலிக்கற கலர்.. அதையும் படிச்சுட்டு என்னை கொறை சொல்ல கூடாது!)

 

Kav-1

 

Kav-2

 

Kav-3

 

Kav-4

 

Kav-5

 

Kav-6

 

Kav-7


Responses

 1. உங்களுக்குள்ள ஒரு கவிஞன் ஓரமா ஒருகளிச்சு படுத்திருந்துருக்கான் பாருங்களேன் 🙂

  தீபாவளி வாழ்த்துகள் நட்பு.

 2. Machi padichi dariyal aayitten…
  -Englishkaran. “Ex Blogger.”

 3. நல்லா இருக்கு புவனேஷ். இதுக்காக நீ தனிமையில் என்னிடம் மாட்டும் அன்று தான் உனக்கு “”” தீபாவளி””” …

  சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு. என்ன ஒரு சிந்தனை… எங்க அலுவலகத்துல எல்லாரும் 2 வது கவிதைய சொல்லி சொல்லி என்ன ஓட்டறாங்க.. ம்ம்ம்.. புது விதமா .நல்லா இருக்கு ..

 4. ரெண்டாவது டாப்பு புவனேஷ்.

 5. நல்ல சிரித்தேன் புவனேஷ். ரெம்ப நல்லாயிருக்கு.

  எப்படி இருந்த தம்பி ‘இப்படி'(கவியா) ஆயிட்டாரு.
  (‘கவி’க்கு இன்னொரு அர்த்தம் ‘குரங்கு’ .ஆனால் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திகொள்கிறேன்)

  மேலும் மேலும் கவிதைகள் எழுதி பெரிய ‘கவி’யாக வாழ்த்துக்கள்.

 6. nice….my wishes

 7. இந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு… புதுசா பெயிண்ட் அடிச்சி interior decoration எல்லாம் பண்ணி இருக்க போல… சூப்பர் அப்பு

 8. ஏன்டா ஒரு மனுஷன் உருகி உருகி கவிதை எழுதினா அத இப்படியா damage பண்ணுவீங்க??? அடலேறு அண்ணாச்சி நீங்க நம்ம புவனேஷ்க்கு தீபாவளி கொண்டாடும் போது என் சார்பா ரெண்டு லக்ஷ்மி வெடி வெடிங்க…

 9. மச்சி அப்பறம் இன்னொரு மேட்டர்… லொள்ளு சபால recruitment drive இந்த வாரம் இருக்காம்… resume எடுத்துட்டு ஒரு நடை போய் பாக்கலாம்ல?

 10. @பாசகி
  சும்மா படுத்தா பரவால்ல நட்பு.. கால் ஆட்டிட்டே இருக்கான்.. யாரு எப்போ கால உடைப்பாங்கனு தெரியல 🙂

  @Sriram
  மச்சி அது என்ன “Ex”.. Come back and RocK !

  @அடலேறு
  அப்பா.. இத நகைச்சுவையா எடுத்துகிட்டதுக்கு நன்றி நண்பா

  @ஏதோ
  வாங்க சார்..

  @குந்தவை
  அக்கா.. நாளுக்கு நாள் உங்க ஹீரோயின் தனம் அதிகம் ஆகுது !!

  @kuttysamy
  முதல் வருகைக்கு நன்றி குட்டி !

  @சரவணா
  சரவணா.. எப்படிப்பா உனக்கு இந்த விலாசம் கடச்சுது..

  //மச்சி அப்பறம் இன்னொரு மேட்டர்… லொள்ளு சபால recruitment drive இந்த வாரம் இருக்காம்… resume எடுத்துட்டு ஒரு நடை போய் பாக்கலாம்ல?//

  இந்த லொள்ளு க்கு உனக்கு தான் அங்க முதல்ல வேல கிடைக்கும் !! 🙂

 11. //சும்மா படுத்தா பரவால்ல நட்பு.. கால் ஆட்டிட்டே இருக்கான்.. யாரு எப்போ கால உடைப்பாங்கனு தெரியல :)//

  நட்பு சிரிச்சுட்டே இருக்கேன். குறும்பு 🙂

 12. நல்ல இருக்கு மச்சி… 🙂

 13. so funny

 14. Thanks Uma ji 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: