--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 27, 2009

சொன்னா கேளுங்க.. ப்ளீஸ்!


டிஸ்கி:

நீங்க எப்பவும் டிஸ்கிய கடைசில தான் படிச்சிருப்பீங்க.. புது படத்த டைரக்ட் செய்யப்போறவர மாதிரி சொல்லனும்னா “இது கொஞ்சம் வித்யாசமான ப்ளாக்.. அதான் முதலே டிஸ்கி!!”. இதையே ஏன் கவர்ச்சியா நடிக்கறீங்கனு ஹீரோயின் கிட்ட கேட்டா அவங்க சொல்லற பதில் மாதிரி சொல்லனும்னா “இந்த கதை (ப்ளாக்) க்கு இது தேவை பட்டுது” !!

 

நீ ஏன் ஒன்னும் எழுதுலனு போன், மெயில், சாட் மூலம் தொடர்பு கொண்டு கேட்டவங்களுக்கு (கெட்டவங்களுக்கு??) இது சமர்ப்பணம்!! கேட்காதவங்களுக்கு அடுத்த பதிவ சமர்ப்பணம் செய்யலாம்னு இருக்கேன்!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படித்தவுடன் உடைத்துவிடவும்!!

 

 

சொல் பேச்சு கேட்காதவங்களுக்கு:</span>

இப்ப சொல்லுங்க தொடர்புகொண்டு கெட்டவங்கங்கறது தான சரி??


Responses

 1. என்னடா நைட்டு போன் பண்ணி கேட்டவுடனே காலைல பதிவு போட்டுட்டானேன்னு பார்த்தா………

  ங்கொய்யால……….

  இப்பிடியே பண்ணுங்கடா…. விளங்கிரும்.

  உக்காந்து யோசிப்பாய்ங்களோ…பரவால்ல…

  இதுவும் நல்லா தான் இருக்கு………

 2. என்ன ஆச்சுங்க சுட்டபழம் .
  //படித்தவுடன் உடைத்துவிடவும்!! //
  உங்க மண்டையவா???

  //இந்த கதை (ப்ளாக்) க்கு இது தேவை பட்டுது//
  ஒரு பொது மாத்து மாப்பிக்ககு தேவைபடுவது

  ஹா ஹா ஹா.. உனக்கு இன்னும் தீபாவளி பரிசே தர்ல, அதுக்குள்ள அடுத்த பதிவா.

 3. hrrrrrrrrrrrr……………………………….

 4. இறைவா வாசகர்கள காப்பாத்துடா !!!

 5. வாங்க சுரேஷ் அண்ணா.. நல்லா இருந்துதா?? உங்க நட்ப பாத்து கண் கலங்கறேன் அண்ணே !!

  அடலேறு, நீங்கள் வன்முறையை தூண்டறீங்க தம்பி..

  குந்தவை அக்கா, he ஹேஏஏஏஎ

  @kirshnaa
  எல்லோருக்கும் பிரச்சனைனா கிருஷ்ணா காப்பாத்துவாரு, இப்ப கிருஷ்ணாவே காப்பாத்த சொன்னா ??

 6. அப்போ நீங்கதானா அது… எழுத்து நடைய பாத்ததுமே நினைச்சேன் 🙂

  treat எப்போ-னு சொல்லுங்க நட்பு… விடறதா இல்லை :)))


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: