--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 30, 2009

கவிதை!!


தொலை தொடர்பு:

அன்று

காலடி சத்தம்

சொன்ன உன் வருகையை

இன்று

காலர் ஐடி

சத்தம் சொல்கிறது!!

 

கண்ணாடி:

என் முகத்தை பார்த்து

பொட்டுவைக்கும் உனக்கு

என் கண்ணா டி

கண்ணாடி?


மறுவினைகள்

  1. யெப்பா… ரொம்ப நாளா try பண்ணி first…

  2. அழகு கவிதை மச்சி…
    “பொட்டிலிருந்து கால் [காலடி?] வரை”
    மற்றதை [மற்றவரை வதைக்காமல்] எல்லாம் எப்போ எக்ஸ்ப்ளோர் பண்ண போறே…? 😉

  3. கண்ணா டி
    கண்ணாடி //

    பின்னிபுட்ட பில்கேட்சு

  4. என்னப்பா கவிதை எல்லாம்….
    சரி, யாரு உங்க கண்ணப் பார்த்து பொட்டு வச்சது?

  5. //அன்று

    காலடி சத்தம்

    சொன்ன உன் வருகையை

    இன்று

    காலர் ஐடி

    சத்தம் சொல்கிறது!!//

    ரொம்ப பீல் பண்ணி எழுதி இருக்க போல… அவங்களுக்கு காட்டியாச்சா?

  6. //யெப்பா… ரொம்ப நாளா try பண்ணி first…
    வா மச்சி ஆனந்த்..

  7. /பின்னிபுட்ட பில்கேட்சு//

    நன்றி மச்சி!!

  8. //என்னப்பா கவிதை எல்லாம்….
    சரி, யாரு உங்க கண்ணப் பார்த்து பொட்டு வச்சது?//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    வாங்க அக்கா.. ஒரு கவிதை எழுதினா அது நல்லா இருக்கு, நல்லா இல்லை.. இந்த இடம் ஓகே.. இது சுமார் னு விமர்சனம் பண்ணனும்.. அத விட்டுட்டு இப்படி சின்ன பிள்ள மாதிரி கேள்வி எல்லாம் கேட்க கூடாது..

  9. //ரொம்ப பீல் பண்ணி எழுதி இருக்க போல… அவங்களுக்கு காட்டியாச்சா?//

    நீ எதையும் கேட்கல.. நானும் எதையும் பாக்கல..

  10. ம்… ஏன் கேள்வி நீங்க மாத்திரம் தான் கேட்கலாமோ?
    சரி, போனா போவுது விட்டுவிடுகிறேன். சந்தோஷமா இருங்க. நல்லாயிருங்க. நல்லப் பிள்ளையாயிருங்க. வாழ்க வழமுடன்.

  11. ரொம்ப லேட்-ஆ வந்து இருக்கேன். நல்லா இருக்கு கவிதைகள்

  12. வாங்க அக்கா.. நான் எப்போ கேட்கவேண்டாம்னு சொன்னேன்? கவிதைய பத்தி சொல்லுங்கன்னு தானே சொன்னேன் ?

  13. //ரொம்ப லேட்-ஆ வந்து இருக்கேன். நல்லா இருக்கு கவிதைகள்//

    லேட்டா வந்தாலும் கவிதைய பத்தி விமர்சனம் செய்த முதால் நீஎங்க தான் மோகன்.. பிடிங்க இந்த முதல் பரிசை!!

  14. //கவிதையை பற்றி..

    என்ன தம்பி இப்படி சந்தேகப் பட்டுட்டீங்க. நீங்க எதை எழுதினாலும் நாங்க நல்லா இருக்குன்னு சொல்லித் தானே பழக்கம். ஹிஹி எந்த உள்குத்தும் இல்லை.

    நிஜமாவே நன்றாக இருக்குது புவனேஷ்.

  15. //நீங்க எதை எழுதினாலும் நாங்க நல்லா இருக்குன்னு சொல்லித் தானே பழக்கம்.

    வயசாகியும் இன்னும் இந்த வில்லத்தனம் போகல!!

    /நிஜமாவே நன்றாக இருக்குது புவனேஷ்.

    நன்றி அக்கா!!

  16. // என் கண்ணா டி
    கண்ணாடி?

    AWESOME 🙂

  17. ஹாய் புவனேஷ் கண்ணா டி கண்ணாடி ரொம்ப நல்ல இருந்தது.அனுபவித்து எழுதி இருக்கீங்க.அனுபவித்து =ரஸிச்சி .ரொம்ப நல்லா இருந்தது.

  18. //AWESOME

    வாங்க.. உங்க முதல் வருகைக்கு நன்றி..

  19. //ஹாய் புவனேஷ் கண்ணா டி கண்ணாடி ரொம்ப நல்ல இருந்தது.அனுபவித்து எழுதி இருக்கீங்க.அனுபவித்து =ரஸிச்சி .ரொம்ப நல்லா இருந்தது.//

    வாங்க சித்ரா.. தொடர்ந்து ஊக்கம் தரும் உங்களுக்கு நன்றி!!

  20. Nice one super…technology develop aanadha assault ah solliteenga… g8….

  21. //Nice one super…technology develop aanadha assault ah solliteenga… g8//

    வாங்க ஜே எஸ்.. முதல் வருகைக்கு நன்றி!! மனம்திறந்த பாராட்டுக்கு நன்றிகள் பல!!

  22. Hi Bhuvanesh,
    காலடி- காலர் ஐடி
    கண்ணா டி – கண்ணாடி
    nalla rhythmic aa irukku… 🙂

    ‘தொலை தொடர்பு’ & ‘கண்ணாடி’ was just wondering y have u posted them together …

  23. //
    அன்று
    காலடி சத்தம்
    சொன்ன உன் வருகையை
    இன்று
    காலர் ஐடி
    சத்தம் சொல்கிறது!!
    //
    நல்ல கவிதை புவனேஷ்

  24. // என் கண்ணா டி
    கண்ணாடி?

    புரிந்து கொள்ள லேட் ஆனது…நல்ல வேலை புரிந்தது….இல்லேனா இவ்ளோ அழகான meaning மிஸ் பண்ணிருப்பேன். Wonderful thought bhuvanesh….


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்